இந்தியாவில் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்த கால இடைவெளி 6 மாதமாக குறைப்பு

0 1283
இந்தியாவில் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்த கால இடைவெளி 6 மாதமாக குறைப்பு

இந்தியாவில் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளி 9 மாதத்திலிருந்து 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.

18 வயது நிரம்பியவர்கள், இரண்டாவது தடுப்பூசி செலுத்திய 6 மாதத்திற்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments