நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து உயிருக்கு போராடிய பெண்ணை மீட்ட பொதுமக்கள்

0 695

சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிய பெண்ணை, பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேகவெடிப்பை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்திருந்த பெண் ஒருவர், இடிபாடுகளுக்கிடையே கைகளை நீட்டி தன்னை காப்பாற்றக் கோரினார். காயங்களுடன் இருந்த பெண்ணை மீட்டு இந்திரா காந்தி மருத்துவமனையில் பொதுமக்கள் அனுமதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments