தூத்துக்குடி மாவட்ட சிறுமிக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான சைக்கிளை வாங்கி கொடுத்தார் கனிமொழி எம்.பி

0 4987
தூத்துக்குடி மாவட்ட சிறுமிக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான சைக்கிளை வாங்கி கொடுத்தார் கனிமொழி எம்.பி

இஸ்ரேலில் நடைபெற இருக்கும் சர்வதேச சைக்கிள் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் தூத்துக்குடி மாவட்ட சிறுமிக்கு கனிமொழி எம்.பி 15 லட்ச ரூபாய் மதிப்பிலான ஸ்போர்ட்ஸ் சைக்கிளை வழங்கி உள்ளார்.

முப்பிலிவெட்டி கிராமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவியான ஸ்ரீமதி, தேசிய மற்றும் மாநில அளவிலான சைக்கிள் போட்டிகளில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார்.

வரும் ஆகஸ்ட் மாதம் இஸ்ரேலில் நடைபெறும் உலகளவிலான ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப்பில் பயன்படுத்தப்படும் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள சைக்கிளை கனிமொழி தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments