பஞ்சாப்பில் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்..!

பஞ்சாப்பில் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்..!
பஞ்சாப்பில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பஞ்சாப் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
Comments