சீனாவில் புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று.. பார்கள், பப்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடல்..!

0 1111
சீனாவில் புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று.. பார்கள், பப்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடல்..!

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சீனாவின் ஷியான் நகரில் புதிதாக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவில் புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஷியான் நகரில் பொழுதுபோக்கு பூங்காக்கள், பப்கள், internet cafeகள், பார்களை புதன்கிழமை நள்ளிரவு முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த BA.5.2 வைரஸ் பரவல் காரணமாகவே சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments