சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு..!

சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு..!
கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், பொது இடங்களை கண்காணிக்க சிறப்பு குழுக்களை அமைத்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
15 மண்டலங்களிலும் கண்காணிக்க தலா ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திடீர் சோதனை நடத்தவும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கவும் சிறப்பு குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
Comments