வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

0 1943
வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ஆயிரத்து 68 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் 8 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டு 2 ஆயிரத்து 177 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments