தந்தையும் மகளும் விமானப்படையில் பணியாற்றும் அபூர்வம்.!

0 2769

விமானப்படையில் இணைந்த மகளுடன் அவர் தந்தையான ஏர் கமாண்டர் சஞ்சய் சர்மா விமானத்தின்முன்பு அமர்ந்திருக்கும் படம் சமூக ஊடகங்களில் பரவலாக கவனம் பெற்று வருகிறது.

அனன்யா சர்மா என்ற அவர் மகள் விமானப்படையில் பயிற்சியை நிறைவு செய்துள்ளார். கர்நாடகாவின் பிதார் விமானப்படை நிலையத்தில் தந்தையும் மகளும் போர் விமானம் முன்பு நின்று படம் எடுத்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments