மயிலாடுதுறையில் சாலைவிபத்தில் நூலிழையில் உயிர்தப்பிய 4பேர்.!

0 2486

மயிலாடுதுறையில் நடைபெற்ற சாலைவிபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 4பேர் நூலிழையில் உயிர் தப்பும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் பிரதான சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் அதில் இருந்த 4பேர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது எதிரே வேகமாக வந்த  லாரி அந்த 4பேர் மீதும் உரசியபடி சென்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments