தேசிய நெடுஞ்சாலையில் காரை வேகமாக துரத்திச்சென்ற காட்டு யானை

0 1422
தேசிய நெடுஞ்சாலையில் காரை வேகமாக துரத்திச்சென்ற காட்டு யானை

சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று காரை வேகமாக துரத்திச்சென்ற காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் நோக்கி காரில் 5 பேர் சென்று கொண்டிருந்தனர். தமிழக - கர்நாடகா எல்லையில் உள்ள புளிஞ்சூர் வனப்பகுதி வழியாக அவர்கள் சென்ற போது சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று வனப்பகுதிக்குள்ளிருந்து வேகமாக ஓடி வந்து காரை துரத்தத்தொடங்கியது.

சுதாரித்துக்கொண்ட கார் ஓட்டுநர் உடனடியாக காரை பின்னோக்கி வேகமாக இயக்கியதையடுத்து யானை சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments