கேரளாவில் ஒரே நாளில் 14 பேரை கடித்து குதறிய தெரு நாய்

0 962

கேரள மாநிலம் மலப்புரத்தில் ஒரே நாளில் 14 பேரை கடித்த தெரு நாயை தீயணைப்பு வீரர்கள் பிடித்து சென்றனர்.

கேரளாவில் வெறிநாய் கடியால் ஒரே வாரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மலப்புரத்தில் உள்ள நிலம்பூர் பகுதியில் ஒரே நாளில் 5 வயது குழந்தை உள்பட 14 பேரை தெரு நாய் ஒன்று கடித்து குதறியது.

அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments