மகாராஷ்டிராவில் தொடர்ந்து பலத்த மழை - பல இடங்களில் நிலச்சரிவு..!

0 885
மகாராஷ்டிராவில் தொடர்ந்து பலத்த மழை - பல இடங்களில் நிலச்சரிவு..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள காட்கோப்பர் மற்றும் சிப்லுன் பகுதிகளில் இந்த நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வீடு ஒன்றும் இடிந்து விழுந்தது.

நிலச்சரிவுகளால்  மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments