மும்பையில் தீவிரமடைந்தது தென்மேற்கு பருவ மழை.. அந்தேரி சுரங்கப்பாதையில் ஆறு போன்று பாய்ந்த வெள்ளம்..!

0 658
மும்பையில் தீவிரமடைந்தது தென்மேற்கு பருவ மழை.. அந்தேரி சுரங்கப்பாதையில் ஆறு போன்று பாய்ந்த வெள்ளம்..!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மும்பையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

அந்தேரி சுரங்கப்பாதையில் ஆறுபோல் வெள்ள நீர் பாய்ந்த நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நவி மும்பையில் உள்ள கந்தேஸ்வர் ரயில் நிலையத்திற்குள் நீர் தேங்கியதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

கடந்த 12 மணி நேரத்தில் மும்பையில் 9.5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், கண்காணிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments