சர்வதேச பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகளில் விலக்கு அளித்த ஆஸ்திரேலியா.. இனி இது அவசியமில்லை..!

0 565

ஆஸ்திரேலியா வரும் சர்வதேச பயணிகள் இனி தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்து அறிவிக்க அவசியமில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

புதன்கிழமை முதல் ஆஸ்திரேலியா வரும் சர்வதேச பயணிகள், கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்திக் கொண்டதற்கான டிஜிட்டல் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

அதேநேரம் விமான பயணங்களின் போது கட்டாயம் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments