தெருக்கள் முழுவதும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி அட்டூழியம் செய்த கும்பல்.!

0 1872

திருச்சி மாவட்டம் தாளக்குடி அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தாளக்குடியில் சில இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த இடத்தில் வேறு சிலர் போதை பொருட்களை பயன்படுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த போதைக்கும்பலைச் சேர்ந்தவர்கள் நேற்றிரவு  கிரிக்கெட் இளைஞர்கள் வசிக்கும் தெருக்களில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் ஒரு வீட்டின் மேற்கூரை சுக்குநூறாக உடைந்து போனது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments