கல்லணை கால்வாய் ஆற்றில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழப்பு.. விடுமுறைக்கு உறவினர் வீட்டிற்கு வந்த போது நேர்ந்த சோகம்..!

0 1810
கல்லணை கால்வாய் ஆற்றில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழப்பு.. விடுமுறைக்கு உறவினர் வீட்டிற்கு வந்த போது நேர்ந்த சோகம்..!

தஞ்சையை அடுத்துள்ள ஊரணிபுரம் கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்க சென்ற போது அடித்து செல்லப்பட்ட 2 சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

திருச்சியை சேர்ந்த தினேஷ், ராஜேஷ் என்ற அந்த சகோதரர்கள், தஞ்சையில் உறவினர் வீட்டிற்கு வந்த போது கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்துள்ளனர்.

நீச்சல் தெரியாமல் ஆற்றில் இறங்கிய அந்த சகோதரர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இருவரையும் சடலமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments