லண்டன் சூப்பர் மார்கெட்டில் நடிகர் அஜித்.. இணையத்தில் வைரல் ஆன சிசிடிவி காட்சிகள்..!

0 2046
லண்டன் சூப்பர் மார்கெட்டில் நடிகர் அஜித்.. இணையத்தில் வைரல் ஆன சிசிடிவி காட்சிகள்..!

நடிகர் அஜித் லண்டனில் உள்ள சூப்பர் மார்கெட்-டில் ஷாப்பிங் செய்யும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

எச்.வினோத் இயக்கி வரும் ஏ.கே-61 படப்பிடிப்புக்கு இடையே நடிகர் அஜித் லண்டன் சென்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments