விறகு வெட்ட சென்ற முதியவரை கொடூரமாக தாக்கிய கரடி.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

0 1128
விறகு வெட்ட சென்ற முதியவரை கொடூரமாக தாக்கிய கரடி.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் கரடி தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன பொன்னேரி பகுதியை சேர்ந்த 65 வயதான திருப்பதி என்பவர் விறகு வெட்ட சென்றுள்ளார்.

ஏலகிரி மலை 4-வது வளைவில் செல்லும்போது அப்பகுதியில் இருந்த கரடி அவரை தாக்கியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments