திருநெல்வேலியில் சோலார் பேனல் தயாரிப்பு ஆலை அமைக்கும் டாட்டா பவர்.. முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு உடன்பாடு கையொப்பம்..!

0 981
திருநெல்வேலியில் சோலார் பேனல் தயாரிப்பு ஆலை அமைக்கும் டாட்டா பவர்.. முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு உடன்பாடு கையொப்பம்..!

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் மூவாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 4 ஜிகாவாட் சோலார் பேனல் உற்பத்தி ஆலையை அமைக்க டாட்டா பவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு உடன்பாடு கையொப்பமாகியுள்ளதாக டாட்டா பவர் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments