விபத்தில் உயிரிழந்த குழந்தைகள் குறித்து பேசும் போது நா தழுதழுத்த முதலமைச்சர்..!

0 1137

விபத்தில் உயிரிழந்த தனது இரு குழந்தைகள் குறித்து பேசும் போது மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நா தழுதழுத்தார்.

முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக சட்டப்பேரவையில் பேசிய அவர், தானே மாநகராட்சி உறுப்பினராக இருந்தபோது படகு விபத்தில் தனது இரு குழந்தைகள் உயிரிழந்ததாகவும், மிகவும் கலக்கமுற்ற தன்னை ஆனந்த் திகே ஆறுதல் படுத்தியதாகவும் தெரிவித்தார்.

ஒரு சம்பவத்தில் தனது தாயை இழந்ததாகவும், பெற்றோருடன் போதிய நேரம் செலவிடவில்லை என்றும் ஷிண்டே கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments