காளி புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர் : இயக்குநர் லீனா மணிமேகலை மீது டெல்லி காவல்துறையில் புகார்..!

0 1824
காளி புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர் : இயக்குநர் லீனா மணிமேகலை மீது டெல்லி காவல்துறையில் புகார்..!

இந்து கடவுள் காளியை இழிவுப்படுத்தும் வகையில் போஸ்டர் வெளியிட்டதாக ஆவணப் பட இயக்குநர் லீனா மணிமேகலை மீது டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த லீனா மணிமேகலை, தற்போது கனடாவில் உள்ளார். காளி குறித்த ஆவணப்படம் தயாரித்துள்ள அவர், காளி புகைப்பிடிப்பது போன்ற போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூகவலைகாளி புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர்.. இயக்குநர் லீனா மணிமேகலை மீது டெல்லி காவல்துறையில் புகார்..!
த்தளங்களில் வலுத்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments