உலகின் மிகப்பெரிய நீர் அல்லியை கண்டறிந்த அறிவியலாளர்கள்..!

0 825

உலகின் மிகப்பெரிய நீர் அல்லியை அறிவியலாளர்கள் இனம்கண்ட நிலையில், அது நீரில் வளரும் டைம் லேப்ஸ் காட்சிகள் வெளியாகியுள்ளது.

விக்டோரியா பொலிவியானா என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை நீர் அல்லியின் இலைகள், 3 மீட்டருக்கும் மேல் வளரக்கூடியது என்றும், அதிக அளவிலான எடையை கூட தாங்கும் தன்மையுடையது என்றும் தாவரவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments