கர்நாடகாவில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக ஏடிஜிபி அம்ரித் பால் கைது..!

0 600

கர்நாடகாவில், காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக ஏடிஜிபி அம்ரித் பால் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அம்ரித் பாலிடம், மாநில குற்றப்பிரிவு காவல்துறையினர் 4 முறை விசாரணை நடத்தியிருந்தனர்.

ஓ.எம்.ஆர். விடைத்தாளில் முறைகேடு செய்ததாக, உதவி ஆய்வாளராக தேர்வான 40 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments