சுசுகி நிறுவனத்தின் கட்டனா என்ற புதிய இருசக்கர வாகனம் இந்தியாவில் அறிமுகம்.!

0 840

ஜப்பானின் சுசுகி நிறுவனம் கட்டனா என்கிற புதிய இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

13 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் விலையுள்ள இந்த வாகனம் நாடு முழுவதும் உள்ள சுசுகி விற்பனையாளர்களிடம் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது.

கடந்த முறை வாகனக் கண்காட்சியில் கட்டனா வாகனத்தைக் காட்சிக்கு வைத்திருந்ததாகவும், வாடிக்கையாளர்களிடம் இருந்து சாதகமான கருத்துக்கள் வந்ததையடுத்து இந்தியாவில் இதை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments