பிரிட்டிஷ் கிராண்ட் ஃப்ரி போட்டியில் கார்கள் ஒன்றோடொன்று மோதல்... தலைக்கீழாக கவிழ்ந்து நெருப்பு பொறிகளுடன் உருக்குலைந்த கார்!

0 2981

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று தொடங்கிய பிரிட்டிஷ் கிராண்ட் ஃப்ரி கார் பந்தயத்தின் முதல் நாளிலேயே சீன வீரர் ஹோவ் குவான்யுவின் கார் பயங்கர விபத்தில் சிக்கியது.

ஓடுபாதையில் வேகமாக வந்து கொண்டிருந்த போது கார்கள் ஒன்றோடு ஒன்று மோத, ஹோவ் குவான்யுவின் கார் நிலைத்தடுமாறி தலைக்கீழாக கவிழ்ந்தது.

நெருப்பு பொறிகள் பறக்க அந்த கார்  பார்வையாளர்கள் தடுப்பு வேலி மீது மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஹொவ் குவான்யு சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால், அவரது கார் உருக்குலைந்து போனது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments