இந்த ஆண்டில் 3-வது முறையாக விண்ட்சர் பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.. நதியில் அளவு 13 மீட்டரை தாண்டும் என எதிர்பார்ப்பு..!

0 1554
இந்த ஆண்டில் 3-வது முறையாக விண்ட்சர் பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.. நதியில் அளவு 13 மீட்டரை தாண்டும் என எதிர்பார்ப்பு..!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸில் இடைவிடாது தொடர் கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக ஹாக்ஸ்பரி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து விண்ட்சர் பாலத்தை மூழ்கடித்துள்ளது.

அப்பகுதியில் வெளுத்துவாங்கிய தொடர் கனமழையால் நதியில் நீர் மட்டத்தின் அளவு 12 மீட்டருக்கும் மேல் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால் நதியில் நீர் மட்டம் 13 மீட்டரை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments