இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டில் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தத் திட்டம்!

0 677

அம்பாசடர் கார் தயாரிப்பாளரான இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டில் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து மின்சார இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க உள்ளதாக இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் உத்தம் போஸ் தெரிவித்துள்ளார்.

இருசக்கர வாகனங்களின் விற்பனை தொடங்கிய இரு ஆண்டுகளில் கார் தயாரிப்புத் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments