பல்சர் பைக்கில் வந்து, அடுத்தடுத்து இருந்த கோவில்களில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள்.!

0 1040

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பல்சர் பைக்கில் வந்து, அடுத்தடுத்து இருந்த கோவில்களில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த 2ஆம் தேதி நள்ளிரவு, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர், தட்டார்மடம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து 3000 ரூபாயையும், இசக்கி அம்மன் கோவிலில் சாமியின் கழுத்தில் இருந்த தாலி மற்றும் உண்டியலில் இருந்த 12000 ரூபாயையும் திருடிச் சென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments