பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து பாறையில் இருந்து கவிழ்ந்து விபத்து.. பள்ளி மாணவர்கள் உள்பட 16 பேர் தலை நசுங்கி பலி.!

0 4023

இமாச்சல பிரதேசத்தில் உள்ள குலு மாவட்டத்தில் தனியார் பேருந்து பாறையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் உள்பட 16 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

குலுவில் இருந்து சைஞ்ச் நோக்கி சென்ற போது நியோலி-ஷன்ஷேர் சாலையில் உள்ள சைன்ஜ் பள்ளத்தாக்கின் ஜங்கலா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்து அப்பளம் போல நொறுங்கியது. விபத்துக்குள்ளான பேருந்தில் 40 பள்ளி மாணவர்கள் வரை பயணம் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments