தன்னை பார்த்து வளர்ப்பு நாய் குரைத்ததாகக் கூறி நாயின் உரிமையாளர் குடும்பத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்.!

0 1739

டெல்லி பாசிம் விஹாரில் வசிக்கும் குடியிருப்புவாசி ஒருவர், தன்னை பார்த்து வளர்ப்பு நாய் குரைத்ததாகக் கூறி நாயின் உரிமையாளர் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரைக் இரும்புக் கம்பியால் சரமாரியாக அடித்து துன்புறுத்திய காட்சி வெளியாகியுள்ளது.

தாக்குதலை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இரும்பு கம்பியால் தாக்கியவர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments