பயிற்சியில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து.!

0 885

2017ஆம் ஆண்டு பயிற்சியில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியிடப்பட்டு வேகமாக பரவி வருகிறது.

ஆஸ்திரேலிய கடல் எல்லையில் நடந்த பயிற்சியின் போது எம்.வி. 22 Osprey வகை நவீன ஹெலிகாப்டர், யு.எஸ்.எஸ் கிரீன் பே விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்க முயன்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கடலில் விழுந்து மூழ்கியது.

3 வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 3 வீரர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இந்நிலையில், ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments