மிஸ் இந்தியாவாக மகுடம் சூடினார் கர்நாடகத்தைச் சேர்ந்த சினி ஷெட்டி.!

0 1860

கர்நாடகாவைச் சேர்ந்த சினி ஷெட்டி மிஸ் இந்தியாவாக மகுடம் சூட்டப்பட்டார்.ஃபெமினா இதழ் சார்பாக ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அழகிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.

மும்பையில் நேற்று இறுதிச் சுற்று நடைபெற்றது.இதில் முதல் மூன்று இடங்களில் கர்நாடகாவைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் சினி ஷெட்டி, முதலிடம் பிடித்து மிஸ் இந்தியாவாக மகுடம் சூட்டிக் கொண்டார்.

அவர் மும்பையில் பிறந்து கர்நாடகாவில் வாழ்கிறார், பட்டப்படிப்பு முடித்து பரத நாட்டியம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றுள்ளார். இரண்டாவது மூன்றாவது ரன்னர் அப் இடங்களில் ராஜஸ்தானைச் சேர்ந்த ரூபல் ஷெகாவாத் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஷினதா சவுஹான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments