ஸ்வப்னா சுரேஷூக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்.!

0 1062

கேரள தங்கக் கடத்தல் வழக்கில், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் பெயர்களை வாக்குமூலத்தில் கூறியதால் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகத் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கேரள டிஜிபி அலுவலகத்தில் அவர் புகார் மனு அளித்தார். தனக்கு மிரட்டல் விடுத்த நபரின் பெயர் மரது அனிஷ் என்றும் ஸ்வப்னா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments