ஈராக்கை செந்நிறப் போர்வையால் போர்த்தியது போல் வீசிய மணற்புயல்.!

0 823

ஈராக்கை செந்நிறப் போர்வையால் போர்த்தியது போல் வீசிய மணற்புயலால் தலைநகர் பாக்தாத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

எதிர் வரும் வாகனங்கள் புலப்படாத வகையில் மணற்புயல் வீசியது. 5 மாதங்களுக்கு மேலாக ஈராக்கில் மணற்புயல் வீசி வருவதால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுவாசக் கோளாறு, சறுமப் பிரச்சினைகளுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொளுத்தும் வெயிலுடன், மணற்புயலும் சேர்ந்து வீசுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments