இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்தை வாங்க மலேசியா திட்டம்.!

0 1554

இந்தியாவிடம் இருந்து தேஜஸ் போர் விமானத்தை வாங்க மலேசியா திட்டமிட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தேஜஸ் என்ற இலகுரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. 83 தேஜஸ் போர் விமானங்களை தயாரித்து கொடுக்க அந்த நிறுவனத்துடன் இந்திய ராணுவ அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்தநிலையில், மலேசியாவும் தேஜஸ் போர் விமானங்களை வாங்க முன்வந்துள்ளது. விரைவில் மலேசிய குழு இந்தியாவுக்கு வந்து இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments