படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்தார் லாலு பிரசாத் யாதவ்.!

0 1099

பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தமது வீட்டுப் படிக்கட்டுகளில் தவறி விழுந்தார்.

அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு உள்பட பலவித உடல் நல பாதிப்புகளால் அவதிப்படும் லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments