விமானக் கட்டணங்களில் நியாயமற்ற உயர்வை சுட்டிக் காட்டி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம்.!

0 1047

விமானக் கட்டணங்களில் நியாயமற்ற உயர்வை சுட்டிக் காட்டி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா பாதிப்புக்குப் பின் விமான கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் நடுத்தர மக்கள் விமானங்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இந்த கட்டண உயர்வு வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மாநிலத்தவரையும், கேரளாவுக்கு சுற்றுலா வருபவர்களையும் பாதித்திருப்பதாகவும் பினராயி விஜயன் தமது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments