வயலில் வேலை செய்தபோது விபத்தில் சிக்கிய இளைஞர்.. ஆற்றின் குறுக்கே ரோப் கட்டி மீட்ட ராணுவத்தினர்..!

0 987
வயலில் வேலை செய்தபோது விபத்தில் சிக்கிய இளைஞர்.. ஆற்றின் குறுக்கே ரோப் கட்டி மீட்ட ராணுவத்தினர்..!

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் செனாப் ஆற்றின் குறுக்கே வயலில் வேலை செய்துகொண்டிருந்த போது விபத்தில் சிக்கியவரை ஆற்றின் குறுக்கே இருபுறமும் ரோப் கட்டி ராணுவத்தினர் மீட்டனர்.

குண்டல் கிராமத்தை சேர்ந்த 24 வயதான அங்கித் குமார் கை டிராக்டருடன் வயலில் வேலை செய்யும்போது இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments