மகாராஷ்டிரச் சட்டப்பேரவை தலைவர் தேர்தலில் பாஜகவின் ராகுல் நர்வேகர் வெற்றி!

0 816

மகாராஷ்டிரச் சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவின் ராகுல் நர்வேகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரச் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் பாஜகவின் ராகுல் நர்வேகர் 164 வாக்குகளுடன் வெற்றிபெற்றார்.

அவருக்கு எதிராக 107 வாக்குகள் பதிவாகின. சபாநாயகர் தேர்தலில் ஆளும் கூட்டணியின் பாஜக வேட்பாளர் அதிக வாக்குகளுடன் வெற்றிபெற்றுள்ளதால் திங்களன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பிப்பிலும் ஏக்நாத் சிண்டே அரசு எளிதாக வெற்றிபெறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments