நண்பனின் செயினை பறிக்க கொள்ளையர்களுடன் கூட்டு சேர்ந்த பள்ளி மாணவர்கள்.. போலீசார் விசாரணை!

0 1112

சென்னையில் பள்ளி மாணவர்கள், கொள்ளையர்களுடன் கூட்டு சேர்ந்து நண்பனின் செயினை பறிக்க உதவியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்.ஆர்.சி. நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவன், தனது செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பழைய குற்றவாளிகளான அர்ஷத், ஹரிஹர சுதன் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாணவனின் நண்பர்கள் சொல்லியே தாங்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தாக கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments