அதிவேகமாக சென்ற கார் சாலையோர கடைக்குள் புகுந்து விபத்து.. இரண்டு பேருக்கு கால் முறிவு..!

0 1024
அதிவேகமாக சென்ற கார் சாலையோர கடைக்குள் புகுந்து விபத்து.. இரண்டு பேருக்கு கால் முறிவு..!

கோவை மாவட்டம், காளப்பட்டி- குரும்பபாளையம் சாலையில் நேற்றிரவு தறிகெட்டு ஓடிய சொகுசு கார், இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு சாலையோரமாக இருந்த கடைக்குள் புகுந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கடையில் இருந்த நான்கு பேர் படுகாயமடைந்தனர். காரில் 4 இளைஞர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், அவர்களை பிடித்த அப்பகுதி பொதுமக்கள், போலீசில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments