அண்ணன் வாங்கிய கடனுக்குத் தம்பியை கடத்திய கும்பல்.. பத்திரமாக மீட்ட போலீசார் - 4 பேர் கைது..!

0 1134
அண்ணன் வாங்கிய கடனுக்குத் தம்பியை கடத்திய கும்பல்.. பத்திரமாக மீட்ட போலீசார் - 4 பேர் கைது..!

சென்னையில், அண்ணன் வாங்கிய 40 லட்ச ரூபாய் கடனுக்குகாகத் தம்பியை கடத்திச் சென்று அடித்து உதைத்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாரிஸ் கானரில் வெளிநாட்டு பொருட்களை விற்று வந்த ஷேக் மீரான் என்ற 22 வயது இளைஞரை 5 பேர் கும்பல் வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றனர். 

அவரது தந்தை போலீசில் புகாரளித்ததை தொடர்ந்து, செல்போன் நம்பரை வைத்து 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களால் கடத்தப்பட்டிருந்த ஷேக் மீரானை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments