நியூயார்க்கில் 29வது மாடியில் இருந்து தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு.!

0 631

அமெரிக்காவின் நியூயார்க்கில் 29வது மாடியில் இருந்து தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்தான்.

வீட்டின் ஜன்னல் வழியாக கீழே விழுந்த சிறுவனின் உடல் மூன்றாவது மாடியில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவனை காப்பாற்ற அவரது தந்தை பெரும் முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லை.

தகவலறிந்து விரைந்த மீட்புக்குழுவினர், சிறுவனை மீட்டு உடனடியாக ஹார்லெம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments