அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து.. தந்தை, மகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!

0 2377
அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து.. தந்தை, மகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!

மயிலாடுதுறையில் அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில், தந்தை, மகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உறவினர்கள் கண் எதிரே உயிரிழந்தனர் உயிரிழந்தனர்.

குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற குமரவேல், 3 வயது மகள் மற்றும் உறவினர் மகனுடன் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதால், நிலைதடுமாறி கீழே விழுந்தவர்கள் மீது அரசு பேருந்து மோதியது. ஆட்டோவில் பின்தொடர்ந்து வந்த உறவினர்கள் கண் எதிரே 3 பேரும் உயிரிழந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments