ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை

0 611

தருமபுரி ஒகேனக்கல் வனப்பகுதியில் மக்னா யானையை சுட்டுக்கொலை செய்த மர்மநபர்கள் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலை அடுத்து வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 42 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments