செகந்திராபாத்தில் இருந்து டெல்லி செல்லும் விரைவு ரயிலில் தீ விபத்து

0 795

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து டெல்லி செல்லும் தக்சன விரைவு ரயிலில் லக்கேஜ் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.

ரயிலில் இருந்து புகை வருவதை உணர்ந்த பயணிகள், அபாய சங்கலியை பிடித்து இழுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கையாக இறங்கி தப்பித்தனர்.

தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர், லக்கேஜ் பெட்டியில் எரிந்த தீயை அணைத்தனர். அந்த பெட்டியில் ஏற்றப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments