இலங்கைக்கு 3 கப்பல்களில் எரிபொருள் அனுப்ப இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் முடிவு

0 891

பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் உதவி செய்ய முன்வந்துள்ளது.

மூன்று கப்பல்களில் பெட்ரோல் மற்றும் டீசல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.முதல் கப்பல் வரும் 13 ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவை சென்றடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இலங்கையின் பெட்ரோல் டீசல் தேவை தற்காலிகமாகத் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments