அமர்நாத் பயணிகளின் யாத்திரை தடைபடாமல் இருக்க உதவும் ராணுவம்.. உடைந்த பாலங்களை உடனடியாக சீரமைத்து தந்து உதவி..

0 714

ம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை செல்லும் பயணிகளுக்கு உதவிவரும் ராணுவத்தினர் பிராரிமார்க் மற்றும் பால்டால் ஆக்சிஸ் ஆகிய இரண்டு இடங்களில் உடைந்த மரப்பாலங்களை உடனடியாக சீரமைத்துத் தந்தனர்.

பாயும் காட்டாற்று வெள்ளத்தைக் கடக்க அந்த சிறிய மரப்பாலங்களே பாதை என்பதால் யாத்திரை தடைபடாமல் இருக்க உடனடியாக பாலங்கள் சரி செய்யப்பட்டு அனைவரும் பத்திரமாக பாலத்தை கடக்கவும் உதவியது ராணுவம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments