எரிவாயு கிணற்றின் மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி - இஸ்ரேல் வீடியோ வெளியீடு

0 920
மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள எரிவாயு கிணற்றை தாக்க முயன்ற ஹெஸ்புல்லா கிளர்ச்சிக் குழுவின் ட்ரோன்களை அழித்ததாக இஸ்ரேல் வீடியோ வெளியிட்டுள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள எரிவாயு கிணற்றை தாக்க முயன்ற ஹெஸ்புல்லா கிளர்ச்சிக் குழுவின் ட்ரோன்களை அழித்ததாக இஸ்ரேல் வீடியோ வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக லெபனானைச் சேர்ந்த ஹெஸ்புல்லா அமைப்பு தொடர் போர்க் கொடி உயர்த்தி வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் பொருளாதார மண்டல பிரிவு கடற்பகுதியில் நுழைந்த 3 ஆளில்லா ட்ரோன்களை வானிலே இடைமறித்து தாக்கி அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம் ட்ரோன் தாக்குதல் முயற்சி குறித்து ஹெஸ்புல்லா அமைப்பு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments