ஆப்கானில் உணவுப் பற்றாக்குறை.. மேலும் 2,500 டன் கோதுமையை அனுப்பியது இந்தியா..

உணவுப் பற்றாக்குறையால் தவிக்கும் ஆப்கான் மக்களுக்கு மேலும் 2 ஆயிரத்து 500 டன் கோதுமையை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
உணவுப் பற்றாக்குறையால் தவிக்கும் ஆப்கான் மக்களுக்கு மேலும் 2 ஆயிரத்து 500 டன் கோதுமையை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் கீழ், 50 ஆயிரம் டன் வழங்குவதாக இந்தியா உறுதி அளித்திருந்தது. இந்நிலையில், 15வது முறையாக நேற்று பாகிஸ்தான் வழியாக நிவாரணப் பொருட்கள் காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதுவரை 36 ஆயிரம் டன் கோதுமையை இந்தியா வழங்கியிருப்பதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Comments